ரேணி குண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனையை கடந்த 20 நாள்களாக தேடி வரும் குஜராத் தம்பதி.குஜராத்தில் உள்ள சூரத் நகரை சார்ந்த ஜியாஸ் பாய் , மீனா தம்பதி இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். சூரத்தில்ஜியாஸ் பாய் துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு பூனையை தங்களது குழந்தை போல வளர்ந்து வந்து உள்ளனர்.அந்த பூனைக்கு பாபு என பெயரும் வைத்து […]