கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் “புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வரும் 22-ம் தேதி காலை 9.45 மணிக்கு நடைபெறும் என கூறினார். மேலும் அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார். கூட்டத்தொடர் எவ்வளவு நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் யார் போட்டியிடுவது தொடர்பாக என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமியுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் பாஜக தலைவர் செல்வ கணபதி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவாத்தையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக […]
புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் மூல குலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காலமானார். முன்னாள் அமைச்சர் கண்ணன் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்து வந்துள்ளார். ஜவுளி […]
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திர பிரியங்காவின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்… என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்… தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் […]
பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்கள் அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்களை அறிவித்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 பணம், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
நேற்று நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜயை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தரப்பில், இருவரின் சந்திப்பும் மரியாதையினிமித்தமானது என்று கூறப்பட்டது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் உரையாடினார். இந்நிலையில், நேற்று நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நிதித்துறை பொறுப்பில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். 2021-2022-ம் […]
புதுச்சேரியில் செப்.3-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு. இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். மேலும், இன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டுக்கான […]
புதுச்சேரி துணை சபாநாயகராக பொறுப்பேற்றார் எம்.எல்.ஏ. ராஜவேலு. புதுச்சேரியில் நேற்று துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை சொந்தர்ராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ […]
ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றும உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும், புதிய […]
புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான என்.ரங்கசாமி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ரங்கசாமி அவர்கள் திலாஸ்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் பூஜையை முடித்து அருகில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளார். இந்நிலையில், இவருக்கு தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் பிறந்த நாள் வாழ்த்து […]
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் எதிர்ப்பு. கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா அரசின் முடிவுக்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மேகதாது அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத முதல்வர் ரங்கசாமி தலைமையிலான […]
ஜூன் 16-ஆம் தேதி புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு பாஜக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ செல்வம் போட்டியிடுகிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு […]
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில், மீனவ குடும்பங்களின் வாஅவாதாரம் பாதிக்கப்படாதவண்ணம் இருக்க, அவர்களுக்கு நிவாரண தொகை வாழங்கப்படுவதுண்டு. அந்த வகையில், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் […]
முதல்வரின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் அனைத்து குடும்ப […]
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் சிகிச்சை முடிந்து, வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சட்டப்பேரவை […]
புதுச்சேரியில் இன்று முதல்வராக பதவியேற்கிறார் என்.ரங்கசாமி. புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலத்தில் மொத்தம் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் இன் சட்டப்பேரவைக் குழு தலைவராகஎன்.ரங்கசாமி அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, மே 3-ஆம் தேதி என்.ரங்கசாமி தலைமையில் தேசிய […]
புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ். புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மொத்தம் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது. அதுபோல, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், விசிக ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். மேலும், இதுதவிர 324 சுயேட்சை […]
வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதியில் […]
ரங்கசாமி மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில், என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். ரங்கசாமி மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், மக்கள் […]