Tag: Randeep Singh Surjewala

#BREAKING : காங்கிரசில் இணைய மறுப்பு தெரிவித்த பிரஷாந்த் கிஷோர் – காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்

தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுப்பு.  தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட 4 முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகவும், 2024-ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து […]

2024 தேர்தல் 4 Min Read
Default Image

ரன்தீப் சிங் , ஹர்சிம்ரத் கவுர் இருவருக்கும் கொரோனா..!

காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர்நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுடைய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வந்த நிலையில் கொரோனா தொற்று நோயின் 2-வது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு […]

Harsimrat Kaur Badal 3 Min Read
Default Image

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது உண்மையா? செய்தித்தொடர்பாளர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல்காந்தி  குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை […]

#RahulGandhi 6 Min Read
Default Image

போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை-காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,மக்களவையில் போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை .எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற தேவையான 54 உறுப்பினர்கள் இல்லாததால் கட்சி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image