பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று […]