Tag: Ranchi's Birsa zoo

#Shock:7 நரிகளின் உயிரை பறித்த “கேனைன் வைரஸ்” – மக்களை பாதிக்குமா?..!

ஜார்க்கண்ட்:ராஞ்சி உயிரியல் பூங்காவில் உள்ள 7 நரிகள் கேனைன் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கேனைன் வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ்கள் மக்களை பாதிக்குமா? என்று காண்போம். ஜார்க்கண்ட்டின்,ராஞ்சியில் உள்ள பிர்சா உயிரியல் பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவில் தொற்றக்கூடிய கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (சிடிவி) 7  நரிகளின் உயிர்களை பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான நரிகள் 2004 ஆம் ஆண்டு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த மார்ச் […]

#Ranchi 6 Min Read
Default Image