Tag: Ranbirgarh

ரன்பீர்கர் துப்பாக்கிச்சூடு…மீண்டும் ஒரு அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை.!

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. காவல்துறை  மற்றும் இந்திய ராணுவ வீரர் கூட்டுக் குழுவாக சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் ரன்பீர்கரில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பகுதியில் மீதமுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கான தேடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. ரன்பீர்கரில் நடந்து வரும் இந்த நடவடிக்கையின் […]

Ranbirgarh 3 Min Read
Default Image