இலங்கையை இரண்டாவது சரம் கொண்ட (பி டீம்) இந்திய அணி எதிர்கொள்ளும் என்று கூறிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா,கருத்துக்கு வீரேந்தர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா, வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் இலங்கையை இரண்டாவது சரம் கொண்ட இந்திய அணி எதிர்கொள்ளும் என்றும்,தனது வழக்கமான கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்கள் இல்லாத ஒரு இந்திய அணியுடன் ஒரு தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியமானது ஒப்புக்கொண்டதற்காக கோபப்பட்டதாகவும் கூறியிருந்தார்.ஏனென்றால்,விராட் கோலி, […]