இன்று பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை காணப்படுகிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் போன்ற தாதுக்களின் படிகங்களால் ஆனவை. இந்த பிரச்னை ஏற்படுவதர்க்கு காரணம் என்னவென்றால், அதிகப்படியான கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் உள்ள உணவுகளை உண்ணுதல். குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், சிறுநீரில் அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை காணப்படுதல், சிறுநீர்க்குழாய் தொற்று போன்ற பிரச்னைகளால் இந்த கற்கள் உருவாகிறது. இந்த கற்களை கரைக்க கூடிய ஆற்றல் ரணகள்ளி தாவரத்திற்கு […]