யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது மத்திய புலனாய்வு துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. யெஸ் வங்கியில் கவுதம் தப்பார் என்பவரின் அவந்தா ரியாலிட்டி என்ற நிறுவனத்துக்கு நிபந்தனைகளை தளர்த்தி ரூ.2,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராணா கபூர், அவரது மனைவி பிந்து, கவுதம் தப்பார் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி, மும்பையில் பல்வேறு இடங்களில் உள்ள ராணா கபூரின் வீடு, அலுவலகங்கள், பிந்துவுக்கு சம்பந்தப்பட்ட பிலிஸ் […]
யெஸ் வங்கி முன்னாள் இணை நிறுவுனர் ராணா கபூருக்கு சொந்தமான டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர மாளிகைகள் உட்பட இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு அதிகம் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் சொத்துக்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று தருமாறு ராணா கபூர், கேட்டுக்கொண்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட ராணா கபூர், […]
எஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர், வங்கியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று கூறி, உயர் அதிகாரிகளுக்கு கோல்டன் பின் என்ற பெயரில் விருதுகளை வழங்கிய அவர், மும்பையில் உள்ள தமது ஆடம்பர வீட்டில் பிரம்மாண்டமான விருந்து வழங்கும் விழா நடத்தி வந்துள்ளார். பின்னர் மற்ற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து கடன் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கடன்களை வாரி வழங்கியதுடன், வங்கிப் பணத்தில் ஆடம்பர […]
தனியார் வங்கியான “யெஸ் வங்கி” அதிகமான கடன்களை கொடுத்ததால் வாராக்கடன் அதிகரித்துள்ளது. இதனால் நெருக் கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் ஒட்டு மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கும் படியும் ,மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் யெஸ் […]
வாராக்கடன் பிரச்சினையிலும், பண மோசடிலும் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து வாராக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் டெல்லி, மும்பை இல்லங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் பல கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறையினர் முக்கிய ஆதாரங்களை […]
நிதி நெருக்கடியிலும், பண மோசடிலும் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் கொண்டுவந்தது ரிசர்வ் வங்கி. இதையடுத்து வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சர் உறுதியளித்தார். இதனிடையே யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீது பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர், […]