நடிகை ரம்யா சுப்பிரமணியன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தும் இவர் அதற்கான புகைப்படத்தை இணையதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் தான் நாற்காலியை வைத்தே பண்ண கூடிய உடற்பயிற்சியை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு அவரது வரவேற்பு கிடைத்துள்ளது. இதோ அந்த வீடியோ, View this post on Instagram Total Body Chair Workout – Do 10 […]