பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், கமல் சாருக்கு உடல் நிலை சரியில்லாததால் ரம்யா கிருஷ்ணன் தான் இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நேற்றே அதிரடியாக சிபிக்கும், அக்ஷராவுக்கும் நடந்த சண்டையின் குறும்படம் காட்டப்பட்டது. இன்றும் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் இடையில் நடந்த சண்டை குறித்து ரம்யா கேட்ட பொழுது, […]