ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு அமித் ஷா நேரில் அஞ்சலி

மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார். லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே நேற்று ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை … Read more

ராம் விலாஸ் பஸ்வான் உடலுக்கு மோடி, ஜே.பி.நட்டா மற்றும் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி..!

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. … Read more

“தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவரை நாடு இழந்துவிட்டது!” – குடியரசு தலைவர்

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்க்கு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மருத்துவமனனயில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

“வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மனவேதனை அடைந்துள்ளேன்!” – பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்க்கு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மருத்துவமனனயில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் … Read more

BREAKING: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இன்று மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகன் சிராக் ட்வீட் செய்துள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நாளில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். … Read more

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் ராமசந்திர பாஸ்வான் காலமானார்!

நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினரும் , மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரருமான ராம் சந்திர பஸ்வான் மாரடைப்பால்  காலமானார். 56 வயதான ராம் சந்திர பஸ்வான் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு  ஏற்பட்டு அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பாக பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி … Read more

ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் – மத்திய அமைச்சர் தகவல் !

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் விரிவான கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாடு ; ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் செயல்படுத்த … Read more

மோடியை எதிர்த்த தலைவர்கள், மோடி என்ற சுனாமியால் காணாமல் போய்விட்டனர்-மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

தென் மாநிலங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், நாடு முழுவதும் மோடியை எதிர்த்த தலைவர்கள், மோடி என்ற சுனாமியால் காணாமல் போய்விட்டனர் . தென் மாநிலங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு என்ற எதிர்க்கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது  என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.