ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய விவகாரத்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமாகிய ராம்விலாஸ் பஸ்வான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கலை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதோ […]