மத்திய அரசின் ஒரே நாடு.ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலுகம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் […]