Tag: Ramoji Rao

ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.!

தெலுங்கானா : ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ராமோஜி குழும நிறுவனங்களின் த லைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார. வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது  உயிர் பிரிந்தது. தற்போது, அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் […]

#MKStalin 4 Min Read
mk stalin - Ramoji Rao garu

தெலுங்கு திரைத்துறையில் சோகம் ..! ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்!!

ராமோஜி ராவ்: பிரபல ஊடக அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ் கடந்த 5ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இவரை ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணி அளவில் காலமானார். அவரது உடல் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ராமோஜி ராவ் மறைவு அவரது  குடும்பத்தினர் […]

Ramoji Rao 2 Min Read
RIP Ramoji Rao