#BREAKING : கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…!

கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற … Read more

மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கி, அதில் 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் – குடியரசு தலைவர்!

மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கி, அதில் 2.75 லட்சம் வரி செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூரில் உள்ள தனது சொந்த ஊரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் தனக்கு மாதம் 5 லட்சம் சம்பளம் கிடைப்பதாகவும், அதில் 2.75 லட்சம் வரி செலுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும் எனவும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு … Read more

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ,தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.மேலும் அரசு ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு … Read more