ஜூலை 22ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு டில்லியில் உள்ள அசோகா எனும் ஹோட்டலில் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்க உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவற்களின் பதவிக்காலம் வரும் (ஜூலை) 24ஆம் தேதி நிறைவடைகிறது. 25ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கலை, மருத்துவம்,சமூகப்பணி,அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்,இலக்கியம் மற்றும் கல்வி,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பத்ம விருதுகள்: அதன்படி,நடப்பு ஆண்டில் மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது,17 பேருக்கு பத்ம பூஷண் விருது,107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 17 வரை வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். டாக்காவில் நடைபெறும் வங்கதேச நாட்டின் 50-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார். கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் டிசம்பர் 16-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் இந்தியாவிடம் சரணடைந்தன. […]
5 நாள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் குடியரசுத் தலைவர் டெல்லி புறப்பட்டார். சென்னையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற சட்டப் பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர், உதகைக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். சூலூரில் இருந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி […]
இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன். இன்று தமிழக சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற தலைவர் சபாநாயகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு […]
இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை காணொலி வாயிலாக விருதுகளை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசியார் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட […]