காலியாக இருக்கும் ஆளுநர் பதவிக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மேற்கு வங்கம், பீகார், திரிபுரா, நாகலாந்து ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கபட்டுள்ளது. புதிய ஆளுநர்கள் விபரம் : மத்திய பிரதேசம் – லால் ஜி தாண்டன் உத்திரபிரதேசம் – ஆனந்தி பென் படேல் மேற்குவங்கம் – ஜகதீப் தாங்கர் பீகார் – பஹு சவுகான் திரிபுரா – ரமேஷ் பயஸ் நாகலாந்து – ஆர்.என் […]
எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் நாளை குடியரசு தலைவரை சந்திக்க முடிவு செய்துள்ளது. டெல்லியில் இன்று மாலை நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் ஆளுகின்ற பிஜேபிக்கு எதிராக அணி திரண்ட எதிர்கட்சிகள் முக்கிய அலோசனையில் ஈடுபட்டது. இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் அண்மை காலமாக […]
2018ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகியது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற மரபுப்படி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து படை வீரர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொருளாதார சமூக ஜனநாயகம் இல்லாமல் ஜனநாயகம் முழுமையடையாது என்ற […]