Tag: RamMandir

ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டத்தை சென்னை சிம்சன் பெரியார் சிலையில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து மாநாடு சுடர் தொடர் […]

#DMK 5 Min Read
udhyanithi stalin

ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன் – எடப்பாடி பழனிசாமி

அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதனால், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். இந்த சூழலில், ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் பாஜகவும், ஆர்எஸ்எஸ்-யும் […]

#ADMK 5 Min Read
Edappadi K Palaniswami

ராமர் கோயில் திறப்பு விழா… எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பு!

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். இந்த சூழலில், ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கூட்டணி கட்சிகள் […]

#Indiaalliance 4 Min Read
india alliance

ராமர் கோயில் திறப்பு விழா – சோனியா காந்தி, கார்கே நிராகரிப்பு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். […]

#Sonia Gandhi 4 Min Read
RamMandir

ராமர் என்றால் அன்பு – ராகுல்காந்தி ட்வீட்.

ராமர் என்றால் அன்பு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு நேற்று  பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.இந்த விழாவில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பின் ராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது […]

#RahulGandhi 3 Min Read
Default Image

ராமர் அனைவருக்கும் பொதுவானவர் -பிரதமர் மோடி

ராமர் அனைவருக்கும் பொதுவானவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அவர்  பேசுகையில், ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர்.இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோவில் எனும் கனவு நனவாகியுள்ளது .ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது.கடமையே முக்கியம் என கற்பித்தவர் ராமர். ராமர் அனைவருக்கும் பொதுவானவர்.முஸ்லீம்கள் அதிகம் வாழும் […]

#PMModi 3 Min Read
Default Image

தமிழில் கம்பராமாயணம் உட்பட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது – பிரதமர் மோடி

தமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது என்று தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி பேச்சு அதன் பின் அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க […]

AyodhyaRamMandir 3 Min Read
Default Image

அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது – பிரதமர் மோடி

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பின் ராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம்.நாடு முழுவதும் […]

#PMModi 3 Min Read
Default Image

ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் – முதல்வர் யோகி ஆத்யநாத்

ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இதன் பின்னர், பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்யகோபால் தாஸ், சங்கத் தலைவர் மோகம் பகவத் ஆகியோர் மேடையில் அமர்ந்தனர். இந்நிலையில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேடையில் […]

RamMandir 2 Min Read
Default Image

#BREAKING : ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார் . இதையடுத்து  லக்னோ விமான நிலையம்  சென்றடைந்த மோடி  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர். இதன் […]

#PMModi 2 Min Read
Default Image

#JUSTNOW: வேத மந்திரங்களுடன் அயோத்தியில் பூமி பூஜை துவங்கியது.!

 அயோத்தியில் தற்போது ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலில் தற்போது பூமி பூஜை நடைபெற்று வருகிறது. அங்கு வேத மந்திரங்களுடன் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை துவங்கியது. அந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு செய்து வருகிறார். இதன் பின் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்ட இருக்கிறர். இதற்கிடையில் அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் […]

Ayodhya 2 Min Read
Default Image

#BREAKING : அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். விழாவில் பங்கேற்க  பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார் .இதையடுத்து  லக்னோ விமான நிலையம்  சென்றடைந்த மோடி  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் […]

#PMModi 2 Min Read
Default Image

லக்னோவில் இருந்து அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி

லக்னோவில் இருந்து அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று  பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. எனேவ ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, லக்னோ வந்தடைந்தார். லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி செல்கிறார் பிரதமர்  மோடி.

#PMModi 1 Min Read
Default Image

கம்ப ராமாயணத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று  பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது […]

Finance Minister NirmalaSitharaman 4 Min Read
Default Image

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்-முதலமைச்சர் பழனிசாமி

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். ராமர் கோவிலுக்கு  பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  அயோத்தியில் ராமர் கோவில் […]

#PMModi 3 Min Read
Default Image

டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் விளம்பர படங்களை நிறுத்த கோரிக்கை ?

நாளை நியூயார்க்கின் சின்னமான டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சில முக்கிய விளம்பர பலகைகளில் ராமரின் படங்கள் காட்சிப்படுத்தப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமர் கோயிலுக்கு அடிக்கல்நாட்ட உள்ளார்.இதனிடையே அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் செஹானி கூறுகையில், நாளை  அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணம்.இதனை கொண்டாடுவதற்காக நியூயார்க்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ஹிந்தி […]

RamMandir 3 Min Read
Default Image

ஜபால்பூர் பெண்ணின் பிடிவாதம்! 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது!

ஜபால்பூர் பெண்ணின் 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர், ஊர்மிளா சதுர்வேதி.  1992-ம் ஆண்டு,  அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு வீழ்த்தப்பட்டு, நாட்டில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, இந்த பெண் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை, நான் பாலும், பழமும் தான் சாப்பிடுவேன் என சபதம் விடுத்திருந்தார். அதன் பின் இவர், ராமாயணத்தை ஓதுவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு […]

oormilaa sathurvethi 4 Min Read
Default Image

தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் – பிரியங்கா காந்தி வாழ்த்து.!

அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கூறியதாவது, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார். நாடு முழுவதும் ஸ்ரீராமனின் கோட்பாடுகளும், அவரது ஆசீர்வாதமும் பரவும் என்றும், ராமர் கோவில் பூமி பூஜை தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் […]

#Priyanka Gandhi 2 Min Read
Default Image

அயோத்தியிலிருந்து புதிய மசூதி கட்ட 30 கிமீ தொலைவில் இட ஒதுக்கீடு!

அயோத்தியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் புதிய மசூதி கட்ட இடம் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் தற்பொழுது பெரிய அளவில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதனை அடுத்து நாளை அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட […]

#BJP 3 Min Read
Default Image

அயோத்தி ராம் கோயில் விழாவில் 1.25 லட்சம் ‘ரகுபதி லட்டு’ விநியோகம்.!

நாளை நடைபெறவுள்ள ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழாவில் பிரதமர் அடிக்கள் நாட்டவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பிரமுகர்கள் 175 பேருக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை நாளை அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுக்களில், […]

Ayodhya 4 Min Read
Default Image