போராட்டத்தில் போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றது. பொது சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதமடைந்ததுள்ளது. இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடைபெற்றது .இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி .எதிர்க்கட்சிகளை […]