பழைய இடத்தை பிடிக்க வரும் சிம்பு…!!! தமிழ் சினிமா தக்க வைக்குமா…!!! கோவில் கூட்டணி மீண்டும் இணைந்தது…!!!
தமிழ் சினிமாவின் இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில்,சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாக வருவேன்’. இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், என்றாலும் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவே இல்லை. இதேபோல் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘முப்ஃடி’ என்ற படத்தின் தமிழ் […]