Tag: rameshvaram

CAA-வை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக்கொண்டேன்.! மோடியின் சகோதரர் பேச்சு.!

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. ராமேஸ்வரத்தில், ராமநாத சாமியையும், அம்பாள் பரிவர்த்தனையும் தரிசனம் செய்த பின்னர், குடியுரிமைச் சட்டம் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சட்டம் அதை புரிந்துகொள்ளாமல் சிலர் எதிர்ப்பதாக விமர்சித்தார். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய […]

PM’s brother 5 Min Read
Default Image

ராமேஸ்வரம் மீனவர்கள் ‘1000 பேரை’ எச்சரித்த இலங்கை கடற்படையினர்.!

ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக திரும்பிச் செல்லுமாறும் எச்சரிக்கை. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் மீனவர்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையையொட்டி உள்ள கடல் பகுதியில் அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் எல்லை, எனவே மீன்பிடிக்க அனுமதி இல்லை, உடனே இங்கிருந்து செல்லுங்கள் என […]

#Fisherman 3 Min Read
Default Image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் 12 பேர் கைது!

ராமேஸ்வரத்திலிருந்து, மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிந்தனர். அப்போது, 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளில் உள்ள மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெரிந்தும், அட்டூழியத்தில் ஈடுபட்டனர். பின்னர், தமிழக மீனவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ், நியுஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாகத்  தெரிவித்தார். source: dinasuvadu.com

#Arrest 2 Min Read
Default Image

இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.

இராமேஸ்வரம்; அருகே இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்களா  மன்னார் கடல் பகுதியில் மூழ்கிய படகா? என்று கடலோர காவல் படையினர் இது  குறித்து  ராமேஸ்வரம் வட்டாரங்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். sources; dinasuvadu.com

rameshvaram 1 Min Read
Default Image