#JustNow: கோடநாடு வழக்கு – இருவருக்கு ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஆணியிடப்பட்டுள்ளது. உதகையில் தங்கியிருந்து திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி நீதிமன்ற அனுமதி … Read more

பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு இல்லாத இருவர் – கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டு!

பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு இல்லாத இருவர் என ஷிவானி மற்றும் ரமேஷை கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். இன்றுடன் 12 வது நாளாக தொடரக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய போட்டியாளர்களில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக உள்ள போட்டியாளர்கள் யார் என்பதை ஒவ்வொருவரும் தேர்வு செய்து கூற வேண்டும் என பிக்பாஸ் கூறியுள்ளார். ஷிவானியும், ஜித்தன் ரமேசும் சுவாரஸ்யமும், ஈடுபாடு குறைந்தவர்கள் என அனைவராலும் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளனர். இதோ அந்த … Read more

விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ்!

விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில 12-ம் வகுப்பு பொது தேர்வில் … Read more

காக்கா முட்டை படத்தில் நடித்த சின்ன காக்கா முட்டை யா இது.!

சிறிய வயதில் இவரை நாம் பார்த்தோம் ஆனால் தற்பொழுது ஸ்டைலாக மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமூக  இயக்குனர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து தயாரித்தனர், மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரமேஷ் மற்றும் விக்னேஷ் என்ற சிறுவர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே   கூறலாம் மேலும் விருதுகளை அள்ளிக்குவித்தது என்றும் கூறலாம்.  … Read more