சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் ரிச்சர்ட்ஸ் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்று கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியுள்ளார். அதில் சச்சின்கூறியதாவது, தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்கள் என்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய சச்சின் […]