அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை பெற பிரச்சாரம் நடத்தப்படும். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை 2021 ஆம் ஆண்டில், வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி, எப்போது நடத்துவது என கருத்துக்களை பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொகரியல் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், […]
புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கை வரைவு மீதான கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தேதியை நீட்டிக்கோரி பலரும் கூறி இருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 15 நாட்கள் நெடிது இன்று மத்திய மனித வள மேம்பாட்டு […]
“SELFIE WITH GURU” ( ஆசிரியருடன் ஒரு செல்ஃபி ) என்னும் ஹேஸ்டேக் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் உடன் இருக்குமாறு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் பல்வேரு தரப்பினரரும் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து முகநூல் மற்றும் […]