Tag: RamdasAthawale

அன்னையர் தினம் போல் ‘மனைவியர் தினம்’ – மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்!

மனைவியர் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள். மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அன்னையர் தினத்துடன், மனைவி யர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார்.  தாய் உருவாக்கி தந்த வாழ்க்கையின் துணையாக முக்கிய கட்டத்தில் மனைவி வருவகிறார். ஒரு தாய் ஒரு […]

#Maharashtra 3 Min Read
Default Image

சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் வேண்டுகோள்

சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  தெரிவித்துள்ளார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை […]

ChineseFood 3 Min Read
Default Image