நாளை மறுநாள் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை.! தலைமை காஜி அறிவிப்பு.!இன்று ஷவ்வால் பிறை தெரியாததால் நாளை ரம்ஜான் பெருநாள் இல்லை. ஆகவே நாளை மறுநாள் திங்கள் கிழமையன்று ரம்ஜான் கொண்டாடப்படும். - அரசு தலைமை காஜி.
ரம்ஜான் பண்டிகையின் வரலாறு என்ன ?ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வரலாறு குறித்து காண்போம் ..
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன”..!!புனித ரமலானும்..இஸ்லாமும்..!!ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன”என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.