Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார். அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை […]
ராவணன் ஒரு மிகப்பெரிய மன்னன். உலகில் முதலாக விண்ணில் பறந்த நபர் ராவணன்தான் எனவும், இலங்கை சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே தெரிவித்துள்ளார். இலங்கை மன்னன் ராவணன், ராமனின் மனைவி சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றார் என்பது புராண கால வரலாறு. இதனை மறுக்கும் இலங்கை அரசு அதிகாரி, மன்னன் ராவணன் தான் விண்ணில் பரந்த முதல் நபர் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இது குறித்து சிவில் ஏவியேஷன் (விமானபடை) […]