Tag: Ramayana

500 கோடி பட்ஜெட்..ராவணன் வேடத்தில் யாஷ்…ராமாயணம் பட செம அப்டேட்.!

Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார். அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை […]

#KGF 3 Min Read
ramayana film

தேசிய கல்வி கொள்கை 2020.! சமூக அறிவியல் பாடத்தில் ராமாயணம், மகாபாரதம்.!

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்விக்கு , இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளி கல்வி முறை கொண்டுவரும்படியாக தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனி குழு அமைத்து அதன் மூலம் பல்வேறு பாடத்திட்ட சீர்திருத்தங்கள் கோரப்பட்டுள்ளது. இந்திய புதிய தேசிய கல்வி கொள்கை 2020ஆனது அடுத்த ஆண்டு இந்தியா முழுக்க அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 2024 ஜூலையில் தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் […]

Mahabharata 3 Min Read
Ramayana Mahabarata

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்….!

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் திரிவேதி உடல் உறுப்புகள் செயலிழப்பால் காலமாகியுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் எனும் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் அரவிந்த் திரிவேதி. இதனையடுத்து அவர் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி […]

#Death 3 Min Read
Default Image

#BigNews:சவூதி அரேபியாவின் பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் இணைப்பு

சவூதி அரேபியாவின் மாணவர்கள் இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து காவியங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா இளவரசர் முகமது பின், கல்வித்துறைக்கான புதிய பார்வையாக விஷன் 2030 அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி மாணவர்கள் பிற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் மேலும் மாணவர்களுக்கு கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இது உதவும் என்று இளவரசர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு ராமாயணம் […]

Mahabharata 5 Min Read
Default Image