மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது, ராமதாஸ் கண்டனம். கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் ஆளுனர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக […]
வங்கி அதிகாரிகள் தேர்வில் இட ஒதுக்கீடு குறைத்திருப்பதால் வாங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். வங்கி அதிகாரிகள் தேர்வில் இட ஒதுக்கீடு குறைத்திருப்பதால் வாங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும், அதற்கான இடங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான […]
ஐந்து ஆண்டுகளாக சென்னையில் 140 டன் அமோனியம் நைட்ரேட் உள்ளது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார். கொரானா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பெரும் போராட்டம் நிலவக்கூடிய சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அருகில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிதே இந்த விபத்துக்கு காரணம் என அந்நாட்டு பிரதமர் ஹசன் […]
தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 100 தமிழக மாணவர்களுக்கு உதவிய சோனு சூட்டுக்கு ராமதாஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா ஊரடங்கால், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் விமானப் போக்குவரத்து இன்றி தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பிரபல வில்லன் கதாபாத்திரத்தின் நடிகர் சோனு சூட் இந்த மாணவர்களுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை தாயகம் திரும்ப உதவி செய்துள்ளார். இந்நிலையில் […]