கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூரில் வசித்து வருபவர் இளையராஜா. இவருக்கு கலைச்செல்வி என்ற 38 வயது மனைவி உள்ளது. கலைச்செல்வி, கடந்த 8 ஆண்டுகளாக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மாதம், 28 -ம் தேதி கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது […]