Tag: Ramasamy Padayatchiyar

பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்விற்காக போராடியவர் இராமசாமி படையாட்சியார் – ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை. சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி பல அரசியல் தலைவர்கள் அவரது உருவ படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமசாமி படையாட்சியாரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுதந்திரப் போராட்ட வீரரும் […]

opaneerselvam 3 Min Read
Default Image