உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அமைப்பு சார்பில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 2024 ஜனவரி மாதம் 22ஆம் தேதி இதன் திறப்பு விழா […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ரூ.1,100 கோடி செலவாகும் என்று ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கூறியுள்ளார். ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயிலின் முழு கட்டுமானமும் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறியுள்ளார். ராமர் கோயில் மட்டும் கட்டுவதற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி என்றும் கோவில் முழு வளாகமும் கட்ட ரூ.1,100 கோடிக்கும் […]
வகுப்புவாத சண்டையில் இருந்து விலகி இருங்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பரபரப்புக்கு மத்தியிலும், உத்தர பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளி செங்கல் வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவது குறித்து பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் கருத்தை இந்தியா நிராகரித்தது. மேலும், பாகிஸ்தானிடம், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகியிருக்குமாறு […]
ராமர் கோவில் பூமி பூஜை குறித்து சீதாராம் யெச்சூரி விமர்சனம். உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட, பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ஆளுநர், முதல்வர் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும். உச்ச நீதிமன்றம் […]
அயோத்தி ராமர் கோவில் உருவாகிட பிரதமர் மோடி முன்னின்று பூமி பூஜையை நடத்தி, அடிக்கல் நாட்டியதற்காக வாழ்த்து மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அயோத்தியில் உருவாகும் மிகப்பெரிய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் காரியங்களை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அயோத்தியில் ராமர் கோவில் உருவாகிட […]