இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராமாராவ் அமிதாப் பச்சன். ரஜினி, விஜய், விக்ரம் என பலர் நடித்த திரைப்படைகளை தயாரித்துள்ளார். தமிழில் தில், யூத், ஜூட்ஆர்யூரெடி, அருள் சம்திங்சம்திங், உனக்கும்எனக்கும், மலைக்கோட்டை ஆகிய படங்களை தயாரித்துள்ளர். ரஜினிகாந்தை அந்த கானூன் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தியேதே இவர் தான். தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் போன்ற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தி.நகர் பாலாஜி […]