பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட். நேற்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டின நிகழ்வை, பிரதமர் மோடியின் தாயார் தொலைக்காட்சியில் பார்த்த போது, அடியெடுத்து கும்பிட்டவாறு உள்ள புகைப்படத்தை, பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘என்ன தவம் செய்தாய் […]
இந்த தருணத்திற்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர். அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடிராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இதுகுறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த தருணத்திற்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் […]
ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவிருந்த நிலையில், இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட, பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி, ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யபட்டது. இதுகுறித்து, விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் அவர்கள் பேட்டியளித்துள்ளார். ராமர் சிலை வைப்பதற்கான இடத்தின் பிரதிஷ்டை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அறக்கட்டளை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. இதில் கலந்து கொண்டனர். சிலை மார்ச் 25 […]
30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட அயோத்தி கோயில் கட்டுமானம் தொடர்பான திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள 15 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 11 பேர் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது. இதனிடையே அயோத்தி […]
அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் எனவும் அதில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்புக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட ஏற்பாடுகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொடுத்த வரைபடத்தின் படி ராமர் கோவில் கட்டமைக்கப்பட்ட உள்ளது. கட்டப்படும் கோவிலின் உயரம் […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராடக்கூடும் என்பதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜென்ம பூமியாக கருதப்படும் அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் உத்தரபிரதேச மாநில அயோத்தியில் தர்மசபா கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இதில் பங்கேற்பதற்காக வட மாநிலங்களில் இருந்து விஷ்வ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா தொண்டர்கள் என அனைவரும் அங்கு ஒன்று […]
அயோத்திவில் ராமர் கோவில் கட்ட உறுதியாக இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திவில் ராமர் கோவில் கட்ட உறுதியாக இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ், ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பது இந்தியாவின் பெரும்பகுதி மக்களின் ஆவலாக இருப்பதாகவும் இது தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என சில தரப்புத் தலைவர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும் மக்களின் இந்த நம்பிக்கையை நிறைவேற்ற பா.ஜ.க. தயாராக […]
இந்திய முஸ்லீம்கள் ராமனின் வழி வந்தவர்கள் எனவே அவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும்” – பீஹார் மாநில பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் . இதுவரை கேள்விப்படாத திடுக்கிடும் உண்மையா இருக்கே. அது சரி, அவர்கள் ராமனின் வழித் தோன்றல்கள் என்றால் உங்களது கட்சியின் தலைவர்கள் ஏன்அவ்வப்போது அவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..?