இந்நிலையில் ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில யோகி ஆதித்யநாத் விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் . மேலும் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் ஒரு செங்கல்லை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறினார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த மாதம் 09-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் […]
ராமர் கோயில் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளிப்போக காங்கிரஸ் எந்தவிதத்திலும் காரணமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். பிரதமரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், மன் கி பாத்தில் பிரதமர் உண்மைக்கு முரணானவற்றை தெரிவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்திற்கு முதன்மையான விஷயம் அல்ல என தலைமை நீதிபதி தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அவருக்கு எதிராகப் புகார் கூறும் தைரியம் பிரதமருக்கு கிடையாது எனவும், அரசியல் லாபத்திற்காக […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கான சர்ச்சை நீண்டு கொண்டே செல்கின்றது.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்தவிவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து அமைப்பும்,இந்து அமைப்புகளும்,பாஜகாவும் தீவிரமாக உள்ளது. மேலும் உலக அளவில் இந்துக்கள் தான் அதிக சகிப்புத்தன்மை உடையவர்கள். அவர்களின் சகிப்பு தன்மையை எக்காரணத்தை கொண்டும் சோதிக்க கூடாது என பா.ஜக தலைவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த […]