ஒளியின் அலைநீள மாற்றத்தை கண்டறிந்த S.V.ராமனின் 132 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நவம்பர் 7 ஆம் தேதி 1888 ஆம் ஆண்டு பிறந்த புகப்பெற்ற இந்திய அறிவியலாளர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் 132 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்த இவர் இயற்பியல் துறையில் வியத்தகு சாதனைகளை படைத்தவர். பொருளின் ஊடே செல்லும் பொழுது ஏற்படக்கூடிய ஒளியின் அலைநீள மாற்றத்தை இவர் தான் கண்டறிந்தார். எனவே தான் அந்த விளைவுக்கு இராமன் விளைவு என […]