கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். ராம நவமிக்கு 10 நாட்கள் முன் விரதம் இருந்து ராமரின் அவதாரத்தைக் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 2-ம் தேதி(நாளை ) ராம நவமி வருகிறது. இந்தாண்டு […]