Tag: Ramanathapuram District

டிச.20-ல் ராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்!

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்த அறிவிப்பில், அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20-ஆம் தேதி அன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகும். அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி […]

Arudra Darshan festival 2 Min Read
Default Image

அரசு பள்ளியில் முதல் முதலாக சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்களில் முதல் முதலாக ராமநாதபுரத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், 150 பேர்  மாணவிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பள்ளியில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் […]

#TNGovt 2 Min Read
Default Image

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது…!!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகிலுள்ள புராதானமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த மாதம் 4-ம்தேதி தூக்குபாலத்தின் கிர்டர் பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. பின் பாலம் பலமிழருந்திருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, கடந்த 30 நாட்களாக இந்தப்பாலத்தில் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதனிடையே 30 நாட்களுக்குப்பிறகு கப்பல்களுக்கு வழிவிடும் தூக்குபாலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அதன் அடிபாகத்தில் பழுதுகளை சீரமைக்கும்பணி நடைபெற்றது.

PambanRailBridge 2 Min Read
Default Image

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு அங்கு வந்த இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து தமிழக மீனவர்கள் கரைத்திரும்பினர்.இலங்கை கடற்படை மற்றும் அந்நாட்டு மீனவர்களின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

#Fishermen # 2 Min Read
Default Image

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, வேனில் கொண்டுவரப்பட்ட ஆயிரம் மதுபாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அதிலிருந்து, பல இடங்களில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவருவதாக புகார் உள்ளது. இதனை அடுத்து, துறைமுக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற ஒரு மினி வேனை போலீசார் மடக்கிய போது, வேன் டிரைவர் தப்பி ஓடியுள்ளார். அவர் ஓட்டி வந்த வேனை சோதனையிட்டதில், அட்டைப்பெட்டிகளில் 1000 மது […]

Ramanathapuram District 2 Min Read
Default Image

பாம்பன் பாலத்திற்கு பதிலாக ரூ.250 கோடி மதிப்பில் புதிய பாலம்- ரயில்வே அமைச்சகம் தகவல்….!!

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் 104 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாலும், புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு முடிவடைந்து விட்ட நிலையில், 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே, அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் […]

india 2 Min Read
Default Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுநேர தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பெய்த பருவமழை காரணமாக விவசாயிகள் தங்கள் பணிகளைத் தொடங்கினார். இந்நிலையில் பயிர்கள் விளையும் தருணத்தில் போதிய மழை இல்லாததாலும், ஆர்.எஸ்.மங்கலம் […]

agriculture 2 Min Read
Default Image

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று கடலுக்கு சென்றனர். 570 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மிகுந்த எதிர்பார்ப்போடு புறப்பட்டு சென்றனர். இதில், 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்து […]

Ramanathapuram District 3 Min Read
Default Image

7 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்….!!

புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானதைஅடுத்து கடந்த 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் புயல்அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஆந்திர கரையோரம் புயல் கரையை கடந்தது. புயல் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டத்தையடுத்து ராமேஸ்வரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். கடந்த […]

Ramanathapuram District 2 Min Read
Default Image

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது….!!

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காற்றின் சீற்றம் […]

#Srilanka 2 Min Read
Default Image

கடலோர மாவட்டங்களில் 10,000 பண்ணைக் குட்டைகள் -நபார்டு வங்கி திட்டம்

கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2013-14 ஆண்டுகளில் ஐந்து ஆண்டு திட்டமாக, சுமார் 5 ஆயிரத்து 210 பண்ணைக் குட்டைகள் விவசாயிகளுக்கு வெட்டி கொடுக்க திட்டமிட்டு, நபார்டு வங்கியின் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தாண்டு தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரம் […]

#Politics 2 Min Read
Default Image

அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்றுவேன்…அமைச்சர் மணிகண்டன் சபதம்…!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் உறுதிபடக் கூறியுள்ளார். இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜையை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவ கல்லூரியாக மாற்றாமல் விட மாட்டேன் என்று கூறினார். மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக […]

#Politics 2 Min Read
Default Image

கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கும் கடல்புற்கள்….கால்நடைகளுக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த மாரியூர் மற்றும் முந்தல் கடல் பகுதிகளில், கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதால் கடல்சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் கடல்புற்கள் கரை ஒதுங்குகின்றன.பவளப்பாறைகள் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஒதுங்கும் கடல்புற்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாக, விவசாயிகள் எடுத்துச் செல்கின்றனர். […]

Ramanathapuram District 2 Min Read
Default Image

800 விசைப் படகுகளை நிறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தம்…!!

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் மூழ்கச் செய்தனர். இந்தச் சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்தும், சிறையில் உள்ள 4 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் […]

Ramanathapuram District 2 Min Read
Default Image

கஜா புயலால் சீலா மீன் பற்றாக்குறை…மீனவர்கள் வேதனை..!!

கஜா புயலுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் போதிய சீலா மீன் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலமுந்தல், கீழமுந்தல், வாலிநோக்கம், மாரியூர் போன்ற கடற்கரைப்பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் அதிக அளவில் ஈடுபட்டிருந்தனர். ருசிமிகுந்த சீலாமீன் கிடைத்ததால் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், கஜா புயலுக்குப் பிறகு கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரைவலை மீன்பிடிப்பில் சீலா மீன் கிடைக்கவில்லையென மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். […]

GajaCyclone 2 Min Read
Default Image

மீனவர்கள் போராட்டம் : 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம்..!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு கடலோர மாவட்ட மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவசங்க கூட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், மானிய டீசலின் அளவை அதிகரித்து வழங்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற […]

Ramanathapuram District 3 Min Read
Default Image

“வெளியே வந்த ஹெச்.ராஜா” வேடிக்கை பார்க்கும் போலீஸ்..!!

இன்று ராமேஸ்வரம் வந்திருந்த ஹெச்.ராஜா  ராமேஸ்வரத்தில் உள்ள  காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளர் சுந்தரவாத்தியார் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தனது முன்னோர்களுக்குத் திதி கொடுத்த சிறப்பு பூஜைகள் செய்தார். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் […]

#ADMK 7 Min Read
Default Image

“நாளை பேருந்து வழித்தடம் மாற்றம்” சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!!

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் […]

Ramanathapuram District 4 Min Read
Default Image

ராமநாதபுரத்தில் திடீரென நிலவெடிப்பு!மக்கள் பீதி…

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று காலை முதல் நிலத்தில் பல இடங்களில் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் அருகாமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது புதிதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று சோதனை […]

#Ramanathapuram 4 Min Read
Default Image

பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!

ராமஸே்வரம் : பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். ஆழ்கடலுக்குள் சென்ற 51 படகுகளில் 27 படகுகள் பல்வேறு கடற்கரை பகுதிகளில் கரை திரும்பின. எஞ்சியுள்ள 24 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்

#Fishermen # 1 Min Read
Default Image