உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையோ, சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில், சிபிஐ, உளவுத்துறை அமைப்புகள் நீதித்துறையின் விசாரணைக்கு உதவ மறுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். மேலும், புலனாய்வு அமைப்புகள் […]
பெகாஸஸ் விவகாரத்தில், 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். […]
உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய 5-ம் வகுப்பு மாணவி. மாணவியின் கடிதத்திற்கு, பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா. கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த 10 வயது மாணவி லிட்வினா ஜோசப். இவர் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். இந்த மாணவி, ழுழு நீளத் தாளில் மடல் போல கோடுகளுக்கு நடுவே ஆங்கிலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்களின் உயிர்களை காப்பதிலும் உச்சநீதிமன்றத்தின் பங்கை செய்தித்தாள்களில் […]
குடையப்படும் குட்கா முறைகேடு வழக்கில் 2 வது நாளாக ரமணா சிபிஐயில் ஆஜராகியுள்ளார். தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா விற்பணையில் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் என அனைவரிடமும் சிபிஐ விசாரனைக்காக சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று ஆஜரான அமைச்சர் மற்றும் ரமணா ஆகியோரிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் இன்று குட்கா ஊழல் புகார் விசாரணைக்காக 2-வது நாளாக ரமணா சிபிஐ அலுகத்தில் ஆஜரானார்.ஆனால் நேற்று சிபிஐ […]