இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு இத்தாலி நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதனைமத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா கடுமையாக விமரிசித்துள்ளார் ” புராதன காலத்தில் ராமருக்கும் சீதைக்கும் இந்தியாவில்தான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்துக்கள் அனைவருமே இந்தியாவில்தான் திருமணம் செய்து கொள்வது இந்து கலாச்சாரம் ஆகும் இதற்கு மாறாக விராட் கோலி இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தேச விரோத செயலாகும் […]