Tag: ramamoorthy

45 ஆண்டு கால நண்பர்…! நான் நெருங்கிப் பணியாற்றிய தோழர்…! ராமமூர்த்தி மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் னு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அருமை நண்பர் திண்டிவனம் இராமமூர்த்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு […]

PChidamabaram 3 Min Read
Default Image