நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகையாக மாறிவிட்டார் என்றே கூறலாம். இதனால் என்னவோ அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது. அதன்படி தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுபாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- பச்சை சுடியில் பளபளவென ஜொலிக்கும் மிருணாளினி […]