Tag: Ramajayammurdercase

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 பேர் சம்மதம்.!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]

kn nehru 6 Min Read
Default Image

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கு.! 8 பேர் உண்மை கண்டறியும் சோதைனைக்கு ஒப்புதல்.!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த […]

- 5 Min Read
Default Image

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14க்கு ஒத்திவைப்பு!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள்.  பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் […]

#Trichy 3 Min Read
Default Image

ராமஜெயம் கொலை வழக்கு; விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 2-ஆவது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்தது. தமிழக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு. அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளித்து, கடந்த 2012ல் ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். ராமஜெயம் கொலை […]

highcourt 2 Min Read
Default Image