முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் மட்டுமில்லாமல் பலரும் பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றார்கள். அந்தவகையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் […]
பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்கும் பாமக கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் கடந்த மாதம் 22-ஆம் […]
மக்களின் உயிருக்கு உலை வைக்கும் குரோமிய ஆபத்தை போக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குரோமியம் கழிவுகள் அப்பகுதியில் உயிர்க்கொல்லி நோயை பரப்பும் ஆதாரங்களாக மாறி வருகின்றன. மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள், மக்களின் உயிரைப் பறிக்கும் எமனாக மாறி வருவதும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் கண்டிக்கத்தக்கவை. இராணிப்பேட்டை பகுதியில் நிலத்திலும், நிலத்தடி நீரிலும் […]
ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைத்தது வருத்தமளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனோ தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு உயிரிழந்த 28 முன் கள பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 […]
முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் […]
கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.பின் எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை […]
சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் கூறுகையில், ‘கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல் – இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6 அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்கா ஓரே […]
கொரோனா காலர் டியூன் மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஜியோ நிறுவனம் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும். கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் […]
பெண்கள் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத் கூறினார். பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு ஒரு கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில், மாநிலத்தில் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர்.எனவே மாதவிடாய் […]
7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.அதில்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை முதலமைச்சர் பழனிசாமிக்கும் அனுப்பியுள்ளார் ராமதாஸ்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,மருத்துவ நிகர்நிலை பல்கலைகழக கட்டணத்தை குறைக்கவும், கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைகழகங்களுக்கு மட்டும் நீட் தேர்வை கட்டாயமாக்கி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் […]
ஆறு பாடங்கள் முறை தொடரும் என்று அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் என்ற தகவல் வெளியாகி வந்தது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,ஆறு பாடங்கள் முறை தொடரும் என்று அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் .ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளும் […]
அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக – பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி ஆகும். பொதுக்குழுவில் […]
லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் அமைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஈடுபட்டிருக்கிறது.மேலும் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகியுள்ள நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் அமைக்காதது மோசடி மடியில் கனமிருந்தால் வழியில் […]
ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.