மதுரையில் ரத யாத்திரையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்....!!தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செய்வதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.