மக்கள் அனைவருக்கும் ‘ராம நவமி’ வாழ்த்துக்கள்- பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். ராமபிரான் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்களும்,ராமர் பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்களும் என இரண்டு முறையில் விரதத்தை கடைப்பிடித்து,ராம நவமியை பக்தர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி,நாட்டு மக்களுக்கு தனது ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதவாது,”நாட்டில் … Read more

வீட்டில் ராம நவமியை எப்படி கொண்டலாம் என பார்க்கலாம்.!

கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும்.  ராம நவமிக்கு  10 நாட்கள் முன் விரதம் இருந்து ராமரின் அவதாரத்தைக் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 2-ம் தேதி(நாளை ) ராம நவமி வருகிறது. இந்தாண்டு … Read more