#Dshorts: மத்திய அமைச்சரும் லோக் ஜான்ஷக்தி கட்சியின் மூத்த தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் நேற்று ( சனிக்கிழமை இதய அறுவை சிகிச்சை செய்பட்டுள்ளதாக அவரது மகன் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகவும் பிரபலமான தலித் தலைவர்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வான் (74) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகன் சிராக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த சில நாட்களாக அப்பா மருத்துவமனையில் […]
தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான். சமீபத்தில் மகாராஷ்ட்ரம், ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த மழையால், வெங்காயம் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் சூழல் உருவானது. இந்த நிலையில் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், போதுமான […]