ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல். கடந்த நாட்களுக்கு முன்பதாக, மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]