நான் கோமாளி : பிரபல ஓடிடி தளமான பிளாக் ஷீப்பில் (Blacksheep Value) ‘நான் கோமாளி சீசன் 3’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் கடினமாக உழைக்கக் கூடிய சாமானியர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில், இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் மக்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை நான் கோமாளி 2 சீசன்களில் நடித்து நம்மளை கவர்ந்த ராம் நிஷாந்த் தான் இந்த மூன்றாவது சீசனிலும் நடித்து […]